காரைக்குடி சிறுகூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசன் வறுமையின் நிமித்தமாக சென்னைக்கு பிழைப்பு தேடிவந்தவர். மார்டன் தியேட்டரில் திரைக்கதை எழு துவதற்கு வாய்ப்பு தேடிய பொழுது, கன்னியின் காதலிக்கு பாடல்கள் எழும் வாய்ப்பு கிட்டியது. கன்னியின் காதலி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்க த்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகமான பன்னிரண்டாவது இரவு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது இத்திரைப்படம். என். டி. சுந்தரத்தின் வசனத்திலும் வேதாந்தம் ராகவய்யாவின் நடனப்பயிற்சியிலும் உருவான இத்திரைப்படம் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எல். வசந்தகுமாரி பின்னணி பாடினார். கண்ணதாசனின் முதல் பாடலை இதோ உங்களுக்காக தருகின்றேன்.
வியாழன், 11 ஜனவரி, 2018
கண்ணதாசனின் முதல் பாடல்
கண்ணதாசனின் முதல் பாடல் பேசாலைதாஸ்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
"வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி என் எதிரில் வந்தாள்" பேசாலைதாஸ் பாவை விளக்கு என்ற திரைப்படத்தில் ஜெயராமன் பாடிய பாடல்தான் வண்ணத்தமி...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக