" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலைகள் ஓய்வதில் லை. வைரமுத்துவின் வரிகளுக்கு, இளய ராஜா சுத்த தன்யாசி இரா கத்தில் இசை அமைத்த பாடல் இது. இது மிக கம்பீரமான ராகம், மன தில் உற்சாகம் எற்படுத்த செய்யும் சக்தி இந்த ராகத்திற்கு உண்டு. காலம்காலமாக இந்த ராகத்தில் பல இசையமைப்பாளர்கள் பல பாடல்களை தந்துள்ளனர்.
இந்த ராகத்தில் அமைந்த அத்தனை பாட்டும் 'ஜாலியான' குஷியான பாடல்கள தான். இந்த ராகத்தில் அமைந்த பாடல் கள் அனைத்தும் சுப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லவும் வேண்டுமா ? ஆனாலும் எனக்கு இந்த பாடல் ஏனோ பிடித்திருக்கின்றது. மீசை முளை க்காத கார்த்திக், தாவனியோட ராதா முதன்முறையாக நடித்தபடம். கார்த்திக் அப்பொழுது கல்லூரிப்பெண்கள் மனதில் கொலுவிருக்க ஆரம்பித்துவிட்டார்.
எனக்கு அப்பொழுது21 வயது பல்கலைக்கழக மாணவனாக இருந்த பருவம், ராதா! நித்திரைவராதா! என்று என் காத லியை நினைத்து தவித்த காலம் அது! இன்னும் இன்னும் பசுமையாக,,,,,,,, இந்த படத்தைப்பற்றி கொஞ்சம் சிலாகிக்கலாம் என நினைகின்றேன். புதுமை இயக்குணர் என தன்னை அடையாளப்படுத்திய பாராதிராஜா இந்த படத்தின் மூலம், மதங்கள் காதலை ஒன்றும் செய்துவிடமுடியாது என அடித்து சொல்லிய படம் இது! அதனால் இந்த படத்துக்கு அப்போது இளைஞர் மத்த்யில் பெரும் வரவேற்பு இருந்தது. எனவே தான் படத்தோடு இந்த பாடலையும் இரசித்தேன் உங்களுக்காக சுரம் பிரிக்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக