வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

0109 வந்தால் என்னோடு வா தென்றலே!

 

அசலும் நகலும் 3 

                                 அசலும் நகலும் 3  தொடரில், நாம் பார்க்க இருப்பது,  சகோதரி வெரோனா ஷர்மிளா அனுப்பிவைத்த, வந்தால் என்னோடு வா தென்றலே என்ற அருமையான பாடல் பற்றி இங்கே சிலாகிக்க இருக்கின்றோம் , தென்றல் போல ஜெயலலிதா கச்சிதமாக வந்து, வில்லன் மனோகரனை அழை க்கும் அருமையான பாடல். எல் ஆர்  ஸ்வரியின் இசையில் பாடல் அருமையாக  பாடியுள்ளார்.பாடல்  இடம் பெற்ற படம் 1967  இல் வெளிவந்த, நான் என்ற திரைப்படம், ரவிச்சந்திரன் ஜெயலலிதா மனோகர் நடிப்பில் வெளிவந்த படம், கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத டி.கே. தட்ஷணாமூர்த்தி இசைமைத்த அருமையான பாடலை முதலில் கேளுங்க அப்புறமா விடயத்துக்கு வருவோம்  

                                         வந்தால் என்னோடு வா என்ற பாடல் ஹொலிவூட் திரைப்படமான  come September என்ற திரைப்படத்தில்  இடம் பெற்ற  இசையை வைத்துக்க்கொண்டு , தமிழிலே அப்படியே மாற்றி அமைத்து இருக்கின்றார்கள். இந்த படம் ஹம்ராஸ் என்று ஹிந்தி திரைப்படமாக வெளிவந்தது. தமிழில் அன்பேவா என்ற படமாக வெளிவந்தது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

   வாராய் என் தோழி வாராயோ!  பேசாலைதாஸ் நான் அறிவு தெரிந்த காலம் தொட்டு, கல்யாண வீடுகளில் ஒலித்த இந்த பாடல் இன்னும் மனதை விட்டு அகலவே இல்லை,...