செவ்வாய், 25 ஜூன், 2019
பாட்டும் பதமும் 101காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
"காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்" பேசாலைதாஸ்
1979 ஆண்டில் வெளிவந்த கல்யணராமன் படத்தில் கமலஹாசன் அற்புதமாக நடித்திருந்தார், இந்த பாடலை பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசையில், மலேசிய வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடலை ஆஹா ஓகோ சொல்லும் அளவுக்கு இல்லை, ஆனாலும் இந்த பாடலில் வரும் கோரஸ் இசை அதாங்கா,,, ஆஹா ஹாஆ,,, இந்த முன்னணி இசையும் அதைத்தொடர்ந்து வரும் சரணத்திற்கான இசை மெட்டையும் கேட்டால் எனக்கு என்னவோ 1971 வெளிவந்த யூரியா ஹீப் Uriah Heep என்ற ஆங்கில பாடகர் வெளியிட்ட Lady In Black 1971என்ற மியூஸிக் ஆல்பத்தில் இந்த மெட்டு அப்படியே பளிச்சென்று தெரிகின்றது, எதற்கும் ஒருக்கால் இரண்டு பாட்டையும் கேட்டுவிட்டு, எனக்கு தலையாட்டினால் போதும்,,, அன்புடன் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாராய் என் தோழி வாராயோ! பேசாலைதாஸ் நான் அறிவு தெரிந்த காலம் தொட்டு, கல்யாண வீடுகளில் ஒலித்த இந்த பாடல் இன்னும் மனதை விட்டு அகலவே இல்லை,...
-
"வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி என் எதிரில் வந்தாள்" பேசாலைதாஸ் பாவை விளக்கு என்ற திரைப்படத்தில் ஜெயராமன் பாடிய பாடல்தான் வண்ணத்தமி...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக